
Author: qtmadmin
பொங்கல் விழா 2021 பற்றிய அறிவிப்பு.
அனைவருக்கும் பொங்கல் விழாக்கால வாழ்த்துக்கள்!
கொரோனா நுண்மி பரவலை தடுக்கும் விதமாக கடந்த 10 மாதங்களாக அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. குயீன்ஸ்லாந்திலும் அதற்கான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த ரொபெல்ல பூந்திடல் பொங்கல் கொண்டாட்டம் இவ்வாண்டு தவிர்க்கப்படுகிறது.